Vijay 63

Vijay 63 Video : தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயை ரசிகர்கள் சுற்றி வளைத்து ஆரவாரம் செய்துள்ள வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தளபதி விஜய். தனக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நயன்தாரா, விவேக், யோகி பாபு, கதிர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

அடிக்கடி இப்படத்தின் ஷூட்டிங் வீடியோக்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது.

தற்போது அப்படி தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் ரசிகர்கள் பலர் அவரை சுற்றி வளைத்து ஆரவாரம் செய்துள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.