Thalapathy 63

Vijay 63 Update : தனுஷை தொடர்ந்து விஜய் 63 படமும் வடசென்னை கதையை மையமாக கொண்டு நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

தளபதி 63 என்ற வார்த்தைக்கே இப்படியா? பிரபல நடிகரை அதிர்ச்சியாக்கிய ரசிகர்கள்.!

AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க, யோகி பாபு, விவேக், கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

ஸ்போர்ட்டை பற்றிய படமாக உருவாக உள்ள இந்த படத்தில் விஜய் ஸ்கோச்சராக நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்ததை அடுத்து இப்படம் வடசென்னையை பற்றி பேசும் படமாக உருவாக இருப்பதாகவும் அதற்காக பின்னி மில்லில் செட் அமைத்துள்ளதாக சில தகவல்கள் கிடைத்துள்ளது.

என் தளபதி படம் எப்போ வரும்? விஜய்க்கு கேள்வி எழுப்பிய நடிகை – யாருனு நீங்களே பாருங்க.!

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.