Vijay 63

Vijay 63 Sentiment : தளபதி 63 படத்திலும் கில்லி, திருப்பாச்சி, வேலாயுதம் ஆகிய படங்களை போன்ற ஸ்பெஷல் தளபதி 63-யிலும் உள்ளது. இந்த அப்டேட் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார். நண்பன் கதிரை கொன்று விடுவதால் அவர்களை விஜய் பழி வாங்கும் கதை என்பதால் சீரியஸாக செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

தளபதி 64 படத்தின் இயக்குனர் இவர் தான் – உறுதிப்படுத்திய சம்பவம்!

ஆனால் இந்த படத்திலும் கில்லி, திருப்பாச்சி, வேலாயுதம் ஆகிய படங்களில் தங்கையுடன் விஜய் அடித்த லூட்டிகள் போல காட்சிகள் உள்ளதாம்.

ஆனால் என்ன ஒன்னு இதில் தங்கச்சி இல்லை. அக்கா தான். பிரபல காமெடி நடிகையான தேவதர்ஷினி விஜய்க்கு அக்காவாக நடிக்கிறார்.

அஜித் தான் ஹாட், ஆனால் விஜய்? – தமன்னா ஓபன் டாக்.!

அந்த படங்களை போலவே இந்த காட்சிகளும் ரசிக்கும் படியாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.