Thalapathy 63 Photo

Vijay 63 Photo : தளபதி 63 படத்தில் இவரா? வாவ் செம காம்போ என வெளியான புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் கொண்டாட தொடங்கி விட்டனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க உள்ளார்.

AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். மேலும் விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியாக்கியுள்ளது.

இந்த மகிழ்ச்சிக்கு காரணம் தளபதி 63 படத்தின் ப்ரொடக்ஷ்ன் டிசைனராக பேட்ட படத்தில் பணி புரிந்த சுரேஷ் செல்வராஜன் கமிட்டாக வாய்ப்பிருப்பதால் இந்த மகிழ்ச்சி.

இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அட்லீயை சந்தித்துள்ளார். அது குறித்து ட்வீட் செய்து அட்லீயுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.