Vijay 63 Movie Title : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

தளபதி 63 படத்தின் டைட்டில்களாக மூன்று தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதில் ஒன்று தான் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெறும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Vijay 63 Movie Title :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், பாக்ஸ் ஆபீஸ் கிங்கான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் கதிர், விவேக், யோகி பாபு, இந்துஜா என பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

அஜித் ரசிகர்களுக்கு அட்டகாசமான கொண்டாட்டம் – புகைப்படங்களை பாருங்க.!

இந்த படத்தின் டைட்டிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் 21-ம் தேதி நாளை மாலை வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டைட்டில் என்னென்ன என்பது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளது.

CM, பிகிலு என இரண்டு பெயர்களும் இன்னும் ஒரு பெயரும் தேர்வு செய்து வைத்துள்ளதாகவும் இந்த மூன்றில் ஒன்று தான் படத்தின் டைட்டிலாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களுக்கு எந்த டைட்டில் இருந்தா நல்லா இருக்கும் நினைக்கறீங்க ரசிகர்களே?

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.