Vijay 63 First Look Poster : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIGIL, Vijay 63 First Look

தளபதி விஜயின் விஜய் 63 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் படத்தின் டைட்டிலும் இணையத்தில் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது.

Vijay 63 First Look Poster :

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்கான தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 63-வது படத்தில் நடித்து வருகிறார்.

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு நயன்தாரா நாயகியாக நடிக்க கதிர், யோகி பாபு, இந்துஜா, விவேக் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இது தல நாடு, மிரள வைக்கும் நேர்கொண்ட பார்வை போஸ்டர் – புகைப்படத்துடன் இதோ.!

நாளை விஜயின் பிறந்த நாள் என்பதால் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இரட்டை வேடத்தில் தளபதி, பட்டய கிளப்பும் தளபதி 63 பர்ஸ்ட் லுக் - ரிலீஸ் தேதியும் வெளியானது.!

அதன் படி தற்போது இப்படத்தின் டைட்டில் பிகிலு எனவும், படத்தின் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடிப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இப்படம் தீபாவளி ரிலீஸ் என்பதையும் படக்குழு அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளனர். பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சில மணி நேரங்களிலே இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.