Vijay 63 Collection Before Release, Super Update is Here | Thalapathy Vijay | Vijay 63 | Thalapathy 63 | Thalapathy 63 Collection Report | Tamil Cinema News
ரிலீசுக்கு முன்பே தளபதி 63 திரைப்படம் பல கோடி வசூல் செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

Vijay 63 Collection : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா, இந்துஜா, யோகி பாபு, கதிர் என பலர் இணைந்து நடித்து வரும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் பட ரிலீசுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கும் போதே இப்படத்தின் வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. ரிலீஸுக்கு முன்பே இப்படம் கிட்டத்தட்ட ரூ 150 கோடிக்கு வசூல் செய்து விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அது குறித்த விவரங்கள் இதோ

Tamilnadu Satellite- ரூ. 50 கோடிக்கு மேல்
Theatrical Rights- ரூ. 75 கோடிக்கு மேல்
Hindi Satellite- ரூ. 30 கோடி மேல்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.