Vijay 63 Climax Set Photo Leaked on internet - Here is the photo | Thalapathy 63 | Thalapathy Vijay | Actor Vijay Movies | Kollywood CInema | Tamil Cinema
தளபதி 63 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக பிரம்மாண்ட கால்பந்தாட்ட மைதானம் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Vijay 63 Climax Set : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அட்லீ இயக்க AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் பெண்களின் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாகி வருகிறது.

காதலனுடன் பிக் பாஸ்க்கு வரேன், புகைப்படத்துடன் சர்ச்சை நடிகை பதிவு.!

இந்த படத்திற்காக சென்னை EVP பிலிம்ஸ் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த செட்டின் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்

Thalapathy 63 climax set

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.