Vijay 63

Vijay 63 Celebrity : அஜித்துடன் இணைவீர்களா? மாட்டீர்களா? என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி விஜய் ரசிகர்ளின் பேவரைட் பிரபலமாகி விட்ட விவேக் பதிலளித்துள்ளார்.

தளபதி விஜயின் மெர்சல், சர்க்கார் ஆகிய படங்களுக்கு கெத்தாக மாஸாக பாடல்களை எழுத்து விஜய் ரசிகர்களின் பேவரைட் பிரபலமாகி விட்டார் பாடலாசிரியர் விவேக்.

தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விவேக் – காரணம் என்ன?

அவ்வப்போது ட்விட்டரில் விஜய் ரசிகர்களிடம் உரையாடி வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். அதே சமயம் மற்ற நடிகர்களின் ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க தவறியதில்லை.

தற்போது அஜித் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் அஜித்தின் படத்திற்கு பாடல் எழுதுவீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகுபலி 2-விற்கு பிறகு விஸ்வாசம் மட்டும் தான் – லாபம் மட்டுமே இத்தனை கோடியா?

அதற்கு விவேக் நிச்சயம் வாய்ப்பு கிடைத்தால் எழுதுவேன் என பணிவாக பதிலளித்துள்ளார். அவருடைய பதிலையும் ரசிகரின் கேள்வியையும் இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.