Vijay 63 Update
Vijay 63 Update

Vijay 63 Update : விஜயின் தளபதி 63 படத்திற்கு விஸ்வாசம் டீம் விலை பேசி வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் AGS நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

6-வது வாரத்திலும் கெத்து காட்டும் தல – அதிர வைக்கும் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.!

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்திற்காக வியாபாரங்கள் தற்போதே தொடங்கி விட்டன.

ஆம், விஸ்வாசம் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்து பல கோடி லாபம் பார்த்த KJR ஸ்டுடீயோஸ் நிறுவனம் தளபதி 63 படத்தின் ரிலீஸ் உரிமையையும் வாங்க விலை பேசி வருகிறதாம்.

பால் குடிக்கிற வயசுலயே தளபதி வெறியனா? – ரசிகர்களை மிரள வைத்த வீடியோ.!

இதனால் தளபதி 63 படத்தின் ரிலீஸ் உரிமையும் KJR ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.