தல அஜித்தின் விவஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக தல ரசிகர்கள் அஜித்துடன் சேர்ந்திருக்கும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாகி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்

தல அஜித்துடன் விக்னேஷ் சிவன், இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.!

 

தல அஜித்துடன் விக்னேஷ் சிவன், இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.!