Vignesh Shivn Released Another Pic : Lady Suprstar Nayanthara, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Vignesh Shivn Released Another Pic :

இந்த முறை நயன்தாராவுக்கு பதிலாக தன்னுடைய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இன்று நடிப்பு என்பதையும் தாண்டி நயன்தாராவை மக்கள் கொண்டாட முக்கிய காரணம் அவருடைய போராட்ட குணமே.

நயன்தாரா இருக்கிறார் என்பதற்காக இன்று ஒரு படம் பூஜை போட்ட அடுத்த நொடியே பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகிறது.

எம்.எஸ் பாஸ்கர் மகளுக்கு நிச்சயதார்த்ம் முடிந்தது – மாப்பிள்ளை இவர் தான்.!

நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக தன் ஆளுமையை ஆழமாக நிருபித்துள்ளார் நயன்தாரா.

இந்த பிஸி படப்பிடிப்புக்கு இடையிலும் அவ்வப்போது தனது காதலருடன் இவர் வெளிநாடு செல்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா எகிப்தில் இருக்கும் santoria சென்றுள்ளார்.

மேலும் இந்த முறை நயன்தாராவுக்கு பதிலாக தன்னுடைய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். எனினும் அந்த போட்டோவை எடுத்தது நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.