Vignesh Shivan Tweet about Simbu - Here is the Full Info.! | Kollywood Cinema news | Tamil Cinema News | Nayanthara | Simbu | STR
நயன்தாராவின் முன்னால் காதலர் சிம்பு குறித்து விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Vignesh Shivan Tweet about Simbu : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமா பயணத்தை தொடங்கி இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.

கிட்டத்தட்ட 40-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர் திரைத்துறைக்குள் வந்து 35 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. இதனை ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து #35YearsOfSilambarasan என்ற ஹேஸ்டேக் மூலமாக கொண்டாடி வருகின்றனர்.

கொஞ்ச நாள்ல அவ அடங்கிடுவ.. பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷன் பற்றி சிம்பு கருத்து – அப்படியே நடந்துச்சே.!

இந்நிலையில் தற்போது இந்த ஹேஸ்டேக் மூலமாக சிம்புவிற்கு வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அந்த ட்வீட் சமூக வளையதளங்களில் பலரையும் கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.