Vignesh Shivan Reply to Fan

நயன்தாராவுக்கு கிஸ் அடித்த போட்டோ கொடுங்க என ரசிகர் கேட்ட கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

Vignesh Shivan Reply to Fan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தொடர்ந்து பல்வேறு படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடு செல்வதும் அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அது விடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இதனால் ரசிகர் ஒருவர் நீங்களும் நயன்தாராவும் கிஸ் அடித்த போட்டோ அனுப்புங்க என கேட்டுள்ளார்.

தமிழகத்தில், இனி மின்தடை இருக்காது : அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

இந்த மோசமான கேள்விக்கு விக்னேஷ் சிவன் நெத்தியடி பதில் கொடுத்துள்ளார். அதாவது அந்த சமயத்தில் நான் ரொம்ப பிஸியாக இருப்பேன் வேறு யாராவது தான் புகைப்படம் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Valiami படத்தின் First Look Release எப்போது? – வெளியான Massive Update | Thala Ajith | H.Vinoth