அஜித் 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான நினைவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள ஏகே 62வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. இப்படியான நிலையில் விக்னேஷ் சிவனின் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காமல் போனதன் காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அவருக்கு பதிலாக இந்த படத்தை விஷ்ணுவர்தன் அல்லது பெரிய இயக்கங்கள் யாராவது இயக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை விஷ்ணுவர்தன் இந்த படத்தை இயக்கினால் அது பாஷா 2 படமாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.