NGK
NGK

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் படம் NGK.

தற்போது இந்த படத்தில் அன்பான இயக்குனராக விக்னேஷ் சிவன் இணைந்துள்ளார். ஆம் விக்னேஷ் சிவன் இந்த படத்தில் பாடல் ஒன்றை எழுத உள்ளாராம்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில் கூறியிருப்பதாவது, செல்வராகவன் சார் படத்தில் பாடல் எழுத வேண்டும் என்ற என்னுடைய கனவு தற்போது நனவாகியுள்ளது. அன்பான ரசிகர்களுக்காக நல்ல பாடல் ஒன்று தயாராகி வருகிறது என பதிவிட்டுள்ளார்.

https://platform.twitter.com/widgets.js

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.