நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எடுத்த முடிவு ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Vignesh Shivan Direct Nayanthara Ad : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். பாடல் ஆசிரியரான இவர் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களை கொடுத்து வருகிறார். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் 62 படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் முதல் முறையாக தனது மனைவி நயன்தாராவுக்காக விளம்பரம் ஒன்றை இயக்கி உள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு செய்து ஒன்லி ஃபார் நயன்தாரா என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.