Vignesh Shivan Bottle Cap Challenge : Kollywood, Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Lady Superstar Nayanthara

விக்னேஷ் சிவன் செய்த பாட்டில் கேப் சேலஞ் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது.

Vignesh Shivan Bottle Cap Challenge : கடந்த சில தினங்களாக பாட்டில் கேப் சேலஞ் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள பிரபலங்கள் பலரும் இந்த சவாலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவனும் இதனை முயற்சி செய்துள்ளார். ஆனால் பாவம் அவரால் காலை தான் தூக்க முடியவில்லை.

அஜித்துக்கு ஒரு அட்டகாசமான கதை இருக்கு – சர்ச்சை இயக்குனர் ஓபன் டாக்!

வீடியோ எடுத்துவரும் சரி சவாலை செய்த விக்னேஷ் சிவனுக்கும் சரி சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அதை பார்த்த ரசிகர்களும் விக்னேஷ் சிவனை பங்கமாக கலாய்க்கின்றனர்.

வாண்டடா கலாய் வாங்குவதற்காகவே விக்னேஷ் சிவன் இப்படியொரு வீடியோவை வெளியிட்டாரா என்பது தெரியவில்லை.

இதோ விக்னேஷ் சிவனின் இந்த சாகச வீடியோவை பார்த்து நீங்க சிரிக்காம இருந்துட்டா நீங்க தான் ஜி கிரேட்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.