Vignesh Shivan Ask Oppurtunity : Lady Superstar Nayanthara , Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
வாய்ப்பு கேட்ட விக்னேஷ் சிவனை இயக்குனர் ஒருவர் பங்கமாக கலாய்த்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Vignesh Shivan Ask Oppurtunity : தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராக வலம் வந்த விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தின் மூலமாக இயக்குனரானார்.

இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கவே தொடர்ந்து இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க ஆயத்தமாகி வருகிறார்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் உறவில் விரிசல்; காரணம் இதுவா?

அதே சமயம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நயன்தாராவுடன் சேர்ந்து வெளிநாடு வெளிநாடுகளில் சுற்றி திரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்குனர் நெல்சன் பதிவிட்ட ட்வீட் ஒன்றில் வாய்ப்பு கேட்க அதற்கு அவர் பங்கமாக கலாய்த்து பதிலளித்துள்ளார்.

அதாவது நீ ஷூட்டிங்கின் போது எந்த நாட்டுல இருப்பேனே தெரியாது என நயன்தாராவுடன் ஊரை சுற்றுவதை பற்றி கலாய்த்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.