ஜோடியாக கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.

Vignesh Shivan and Nayanthara Vaccinated : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸால் நாளுக்கு நாள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஜோடியாக கொரானா தடுப்பூசி செலுத்தி கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா - வைரலாகும் புகைப்படங்கள்

இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள உடனே தடுப்பூசி அவசியம் என தமிழக அரசு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் கொரானா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஜோடியாக கொரானா தடுப்பூசி செலுத்தி கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா - வைரலாகும் புகைப்படங்கள்
ஜோடியாக கொரானா தடுப்பூசி செலுத்தி கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா - வைரலாகும் புகைப்படங்கள்