காதலி நயன்தாராவுக்கு ஆசை ஆசையாக சாப்பாடு ஊட்டிவிட்டு உள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

Vignesh Shivan and Nayanthara Dinning : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது ஒரு வழியாக திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் இவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் விக்னேஷ் சிவனின் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நயன்தாரா பொங்கல் வைத்த வீடியோ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஹோட்டல் ஒன்றில் இருக்க அப்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு ஆசையாக சாப்பாடு ஊட்டி விட நயன்தாராவும் வெட்கப்பட்டுக் கொண்டு சாப்பிடும் வீடியோவை விக்னேஷ் சிவன் வெளியிட அது இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.