கார்த்திக் சுப்பராஜ் போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் ஆசையுடன் உள்ளார் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன்.

Vignesh Shivan About Rajinikanth : தமிழ் சினிமாவில் பாடகராக பல்வேறு பாடல்களை எழுதியவர் விக்னேஷ் சிவன். அதுமட்டுமல்லாமல் இவர் போடா போடி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மேலும் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கி வந்தார்.

கார்த்திக் சுப்பராஜ் போல ரஜினியை இயக்க ஆசைப்படும் இளம் இயக்குனர் - அந்த படம் இப்படித்தான் இருக்கும், இளம் இயக்குனர் ஓபன் டாக்.!!
4 மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு : பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம்

மேலும் இவர் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம் இயக்கி வருகிறார். சமீபத்தில் இவர் ரசிகர்களுடன் உரையாடிய போது சினிமாவிற்கு வர யார் காரணம் என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என பதிலளித்துள்ளார்.

Vijay-யை வைத்து படம் எடுத்தா கண்டிப்பா இத்தனை கோடி லாபம்! – Producer K.Rajan SPeech | HD

அதுமட்டுமல்லாமல் பாஷா கதாபாத்திரம் தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் ரஜினியை வைத்து படம் இயக்கினால் அது ஹேப்பி ஜாலி மற்றும் குடும்பப் படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.