எங்க கல்யாணத்தின் முதல் பத்திரிக்கை உங்களுக்குத்தான் என்னை மேடையில் ஓப்பனாக பேசியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

Vignesh Shivan About Marriage : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். பாடலாசிரியராக பயணத்தைத் தொடங்கிய இவர் தற்போது இயக்குனராகவும் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கி வருகிறார். இறுதியாக இவரது நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அஜித்தை வைத்து படத்தை இயக்கவுள்ளார்.

எங்க கல்யாணத்தின் முதல் பத்திரிக்கை உங்களுக்குத்தான் - மேடையில் ஓபனாக பேசிய விக்னேஷ் சிவன்

மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவருக்கும் மிக விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தொகுப்பாளினி பிரியங்கா மேடையில் கல்யாணம் எப்போது என கேட்க சரியான நேரத்தில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.

எங்க கல்யாணத்தின் முதல் பத்திரிக்கை உங்களுக்குத்தான் - மேடையில் ஓபனாக பேசிய விக்னேஷ் சிவன்

மேலும் உங்க கல்யாணத்துக்கு என்னை அழைத்தீர்களா எனக் கேட்க உங்களுக்குத்தான் முதல் பத்திரிக்கையை வைப்பேன் என கூறியுள்ளார்.