Vignesh Released Nayanthara's kissing Pic : Vignesh Shivn, lady Superstar, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Vignesh Released Nayanthara’s kissing Pic :

Vignesh Released Nayanthara’s kissing Pic:  இந்த முறை செல்பிக்கு பதிலாக நயன்தாரா சூரியனை முத்தமிடும் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

இன்று நடிப்பு என்பதையும் தாண்டி நயன்தாராவை மக்கள் கொண்டாட முக்கிய காரணம் அவருடைய போராட்ட குணமே.

நயன்தாரா இருக்கிறார் என்பதற்காக இன்று ஒரு படம் பூஜை போட்ட அடுத்த நொடியே பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகிறது.

2.0, மெர்சலை தொடர்ந்து விஜய் சேதுபதி படம் – மாஸான அப்டேட்!

நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக தன் ஆளுமையை ஆழமாக நிருபித்துள்ளார் நயன்தாரா.

இந்த பிஸி படப்பிடிப்புக்கு இடையிலும் அவ்வப்போது தனது காதலருடன் இவர் வெளிநாடு செல்வது வழக்கம்.

படு மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட இறைவி நடிகை – புகைப்படங்கள் இதோ.!

அந்த வகையில் தற்போது தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா எகிப்தில் இருக்கும் santoria சென்றுள்ளார்.

மேலும் இந்த முறை செல்பிக்கு பதிலாக நயன்தாரா சூரியனை முத்தமிடும் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.