Vidyullekha Raman Weight Loss Photos
Vidyullekha Raman Weight Loss Photos

ஒரு கிலோ இல்ல ரெண்டு கிலோ இல்ல ஒரே அடியாக 30 கிலோ எடையை குறைத்து ரசிகர்களை சாட்டியுள்ளார் வித்யுலேகா ராமன்.

Vidyullekha Raman Weight Loss Photos : தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிரபல காமெடி நடிகையாக வலம் வருபவர் வித்யூலேகா ராமன்.

தமிழ் சினிமாவில் நீதானே என் பொன் வசந்தம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதன் பின்னர் வீரம், வேதாளம், மாஸ் என பல படங்களில் நடித்துள்ளார்.

உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய நித்யா மேனன் – ஷாக்கிங் புகைப்படம்.!

பார்ப்பதற்கு மிகவும் குண்டாக இருந்த இவர் கடந்த ஒரு வருடத்தில் ஒரே அடியாக 30 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி ரசிகர்களை தேட வைத்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன், பின் என இரண்டு புகைப்படத்தையும் ஒப்பிட்டு ஒரே புகைப்படமாக வெளியிட்டு பார்ப்போரை மிரள வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

தந்தையர் தினத்தன்று தன்னுடைய அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.