Vidya Balan Latest Photo :   nerkonda paaravai | Thala Ajith | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Vidya Balan Latest Photo : 

Vidya Balan Latest Photo : பீச்சில் படு மோசமான கவர்ச்சி உடையில் இருக்கும் வித்யா பாலனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் தற்போது அஜித்துக்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது வித்யா பாலனின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் 40 வயதில் இப்படியொரு கவர்ச்சி தேவை தானா? வித்யா பாலனை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.