விடுதலை படத்தில் இருந்து வேற மாதிரி கெட்டப்பில் விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Viduthalai Shooting Spot Photos : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். பொல்லாதவன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கி தேசிய விருதுகளை பெற்று வருகிறார்.

எங்கள் குடும்பத்தில், எண்ணிக்கை ஐந்து ஆனது : தினேஷ் கார்த்திக் ‘ஸ்கோர்’

விடுதலை படத்தில் வேற மாதிரி கெட்டப்பில் விஜய் சேதுபதி.. இணையத்தை கலக்கும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள்

தற்போது இவர் நடிகர் சூரியை ஹீரோவாகவும் விஜய் சேதுபதியை கதையின் நாயகனாகவும் வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலைத் தழுவி இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

விடுதலை படத்தில் வேற மாதிரி கெட்டப்பில் விஜய் சேதுபதி.. இணையத்தை கலக்கும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள்

இந்த படத்தில் சூரி காவலராக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதி வேற மாதிரியான லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகின்றன.

Morning 4 மணிக்கு Dubai-ல Cycling போறாரு ஆர்யா! – Director Anand Shankar Most Funny Speech

விடுதலை படத்தில் வேற மாதிரி கெட்டப்பில் விஜய் சேதுபதி.. இணையத்தை கலக்கும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள்

புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வரும் ரசிகர்கள் விடுதலை படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக கூறி வருகின்றனர்.