மேலாடை பட்டனை கழட்டி விட்டு செம கவர்ச்சியில் வித்யாபாலன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Vidhya Balan in Hot Photo : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். தொடர்ந்து பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். முதல் முறையாக தமிழில் தயாரிப்பாளர் போனி கபூரின் வேண்டுகோளுக்கு இணங்க அஜித்துக்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்திருந்தார்.

மேலாடை பட்டனை கழட்டி விட்டு செம கவர்ச்சியில் வித்யாபாலன் வெளியிட்ட புகைப்படம் - சூடேறும் இணையதளம்

இந்தப் படத்தில் அஜித் மற்றும் வித்யா பாலன் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வித்யா பாலன் தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டு வருகின்றனர்.

உலக சாம்பியன் உசேன் போல்டின் இரட்டைக் குழந்தை பெயர்கள் வைரலானது

இந்த நிலையில் தற்போது வித்யாபாலன் மேலாடை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தை சூடாக்கி வருகிறது.

Cook with Comali Season 3-க்கு முன்பே தரமான இன்னொரு Show – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! | Cinema News26IfUQbWZk