நியூஸ் பேப்பரில் உடம்பை மறைத்து போட்டோ ஷூட் நடத்தி உள்ளார் அஜித் பட நாயகி.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். பல்வேறு நடிகர்கள் உடன் இணைந்து எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் அஜித்துக்கு ஜோடியாக நேர் கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நியூஸ் பேப்பரை வைத்து உடம்பை மறைத்து நிர்வான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.