Vichithra Tweet
பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி கழுவி ஊற்றி ட்வீட் செய்துள்ளார் பிரபல கவர்ச்சி நடிகையான விசித்திரா.

Vichithra Tweet : தமிழ் சினிமாவில் பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் ஒரு சில படங்களில் குத்தாட்டமும் போட்டவர் விசித்ரா.

இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

பிக் பாஸ் 3-ல் தொகுப்பாளி ரம்யா? – அவரே வெளியிட்ட தகவல்.!

இந்நிலையில் தற்போது நடிகை விசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி கழுவி ஊற்றி பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதாவது முட்டாள் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு கொண்டு அனைவரும் பார்க்கும் அளவிற்கு பல் துலக்குவதும் தூங்கி எழுவதிலும் எனக்கு உடன்பாடில்லை. நான் நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டேன் என குறிப்பிட்டுளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.