Suriya
சூரரை போற்று படத்தின் பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Veyyon Silli Lyrics Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சூரரை போற்று.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள வெய்யோன் சில்லி என்ற பாடல் இன்று விமானத்தில் நடு வானில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் உட்பட 90 மாணவர்களும் இடம் பெற்றிருந்தனர். தற்போது இப்பாடல் லிரிக்ஸ் வீடியோ இணையத்திலும் வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.