Vetti Kattu Song

Vetti Kattu Song :

வேட்டி கட்டு சாங் பற்றிய அதிரடி அறிவிப்பை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாகி அறிவித்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் சமீபத்தில் வெளியாகி செம ஹிட் அடித்தது.

இந்த பாடலை தொடர்ந்து வேட்டி கட்டு என்ற செகண்ட் சிங்கிள் டிராக் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே அஜித் படங்களின் பற்றிய அப்டேட்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.