Vetti Kattu Song : இனி விஷேஷம்னாலே வேட்டி கட்டு பாடல் தான் ஒலிக்கும் என சர்ச்சை நடிகையான கஸ்தூரி ட்வீட் செய்து தல ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார்.
தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள விஸ்வாசம் படத்தில் இருந்து பாடல்கள் அனைத்தும் சமீபத்தில் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் தற்போது நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இனி விசேஷம்னாலே வேட்டி கட்டு தான் ஒலிக்கும் என ட்வீட் செய்து பாராட்டியுள்ளார்.
இதனால் தல ரசிகர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர். பாராட்டியதற்கு புலம்பல் ஏன் என்று தானே யோசிக்கிறீர்கள்?
சமீபத்தில் நடிகை கஸ்தூரிக்கும் தல ரசிகர்களுக்கும் ட்விட்டரில் மிக பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் தல ரசிகர்கள் கஸ்தூரியை மிகவும் மோசமாக தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்து வந்தனர்.
ஆனால் தற்போது கஸ்தூரி விஸ்வாசம் பாடலை புகழ்ந்து பேசவே ரசிகர்கள் திட்டியதை கூட மனதில் வைத்து கொள்ளாமல் பாடலை பற்றி ட்வீட் செய்திருப்பதால் உங்களை போய் திட்டி விட்டோமே என புலம்பி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் திட்டியதாக கஸ்தூரியிடம் மன்னிப்பும் கேட்டு வருகின்றனர்.
Just heard #VettiKattu from Viswasam…. Seri peppy song ! It is going to be the viral hit in every function . Super @immancomposer , @Shankar_Live @SathyaJyothi_ @directorsiva @SureshChandraa
— Kasturi Shankar (@KasthuriShankar) December 17, 2018
Ungala poi thittitangale madam
— Thala King maker (@thiaga87) December 17, 2018
Ongala poi intha vaiyala asingama thititanu nanikum pothu???????????????? pic.twitter.com/s2fEVUtUue
— Ramesh Rock (@RameshR13148447) December 17, 2018
Thanks mam.. sory for misjudging ????
— Dharwesh Kumar (@Dharwesh28) December 17, 2018