vettaiyan movie first single update
vettaiyan movie first single update

வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.T.J ஞானவேல் இயக்கத்திலும்,லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் அமிதாப் பச்சன், பகத் பாஸில் ,மஞ்சு வாரியார், கிஷோர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகினி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்களை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் இணையத்தில் வெளியாகி தெறிக்க விட்டு வருகிறது.