Vettaikaran Vs Pandian Stores TRP
Vettaikaran Vs Pandian Stores TRP

தளபதி விஜயின் வேட்டைக்காரன் திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு யாரு விஜய் டிவி சீரியல் புதிய சாதனை படைத்துள்ளது.

Vettaikaran Vs Pandian Stores TRP : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.

படங்கள் தியேட்டரில் ரிலீஸாகும் போதும் சரி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போதும் சரி இவருடைய படங்கள் என்னென்ன சாதனை படைக்கின்றன என்பதை ரசிகர்கள் எப்போது உற்று நோக்குவார்கள்.

அந்த வகையில் கடந்த வாரம் சன் டிவியில் வேட்டைக்காரன் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. அப்படி ஒளிபரப்பான போது இந்தத் திரைப்படம் TRP-யில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு இரங்கல் கூட தெரிவிக்காமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட ரம்யா பாண்டியன் – கிழித்து தொங்க விடும் ரசிகர்கள்!(Opens in a new browser tab)

தளபதி விஜயின் வேட்டைக்காரன் படத்தை பின்னுக்கு தள்ளி விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் சீரியலின் குடும்ப வளைகாப்பு திருவிழா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இது விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சந்திரமுகி திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதோ அந்த ரிப்போர்ட்

https://twitter.com/HunterMeera/status/1306496906386747393?s=19