Vetrimaran
வெற்றிமாறன் அடுத்ததாக யாரை இயக்க போகிறார் என்பது பற்றிய தகவல்கள் கசிந்து வருகின்றன.

Vetrimaran With Vikram : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் அடுத்து யாரை இயக்க போகிறார்? அந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே ரசிகர்கள் மனதில் அதிகமாகவே இருக்கும்.

அப்படி தான் தற்போது சூரியையும் சூர்யாவையும் வைத்து படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் வெற்றிமாறனின் அடுத்த ஹீரோ யார் என்பது தெரிய வந்துள்ளது.

விஜயுடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் விக்ரமை இயக்க போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.