வெற்றிமாறன் அடுத்ததாக வெப்சீரிஸ் ஒன்றை இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vetrimaran in Upcoming Web Series : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். ஆரம்பத்தில் நான்கு வருடங்களுக்கு ஒரு படத்தைக் கொடுத்து வந்த வெற்றிமாறன் தற்போது ஒரே வருடத்தில் இரண்டு படங்களை கொடுக்க தொடங்கியுள்ளார்.

வெப் சீரிஸ் பக்கம் செல்லும் வெற்றிமாறன் - ஹீரோவாக நடிக்கப் போவது யார்??

இவரது இயக்கத்தில் அடுத்ததாக வாடிவாசல் உருவாக உள்ளது. மேலும் சூரி ஹீரோவாக நடிக்கும் ஒரு திரைப்படமும் உருவாகி வருகிறது. மேலும் இவருடைய கதையில் பல திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

டென்னிஸ் களம் : மேலும் முன்னேறி, ஆஷ்லி பார்ட்டி அசத்தல்

இந்தநிலையில் வெற்றிமாறன் அடுத்ததாக ஜி5 இணையதளத்தில் உருவாக உள்ள வெப்சீரிஸ் தொடர் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Valimai படப்பிடிப்பு தளத்தில் Beast படக்குழுவினர்! – கடுப்பில் தனுஷ் ரசிகர்கள் | CInema News