Vetrimaran Angry on GV Prakash

வாடிவாசல் படத்தின் அப்டேட்டை ஜிவி பிரகாஷ் வெளியிட்டதால் அவர் மீது இயக்குனர் வெற்றிமாறன் கடுப்பாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vetrimaran Angry on GV Prakash : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக வாடிவாசல் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார்.

ஜிவி பிரகாஷ் இந்த படத்தின் அப்டேட் குறித்து ரசிகர் கேட்டதற்கு விரைவில் வரும் என்று கூறியிருந்தார். எலி படத்தின் இசை குறித்த வேலைகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனால் இயக்குனர் வெற்றிமாறன் படம் பற்றிய தகவல்களை வெளியிட்டால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்துவிடும் ஜிவி பிரகாஷ் மீது கடுப்பாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.