Vetrimaaran Statement About Join With Vijay
Vetrimaaran Statement About Join With Vijay

விஜய் அழைத்தால் நான் ரெடி என தளபதியுடன் இணைவது பற்றி வெற்றிமாறன் பேசியுள்ளார்.

Vetrimaaran Statement About Join With Vijay : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

விஜய்யுடன் நடிக்க வேண்டும் விஜயை இயக்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலான திரையுலக பிரபலங்களுக்கும் இயக்குனர்களுக்கும் உண்டு.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் விஜய்யை இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதற்கான வாய்ப்பு கிட்டும் சூர்யா படத்தில் தற்போது தள்ளி போய் உள்ளது.

இத்தனை நாள் ஸகால்சீட்டா?, வெற்றி மாறனுடன் வேற லெவல் களமிறங்கும் தளபதி – வெளியான பிரேக்கிங் அப்டேட்!

இந்த நிலையில் வெற்றிமாறன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் வாடிவாசல் திரைப் படத்திற்கு பிறகு விஜய் எப்போது அழைத்தாலும் நான் அவரை இயக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இதனால் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவின் வாடிவாசல், சூரியுடன் ஒரு படம் மற்றும் தனுஷுடன் ஒரு படம் ஆகியவை உருவாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.