Vetri Maaran About Vada Chennai 2
வடசென்னை 2 எப்போது என கேட்டதற்கு வெற்றிமாறன் விருது விழா மேடையில் பதிலளித்துள்ளார்.

Vetri Maaran About Vada Chennai 2 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படங்களான பொல்லாதவன், வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் இன்று வரை நின்னு பேசுகின்றன.

இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக விருது விழா ஒன்றில் கலந்து கொள்ள அப்போது வடசென்னை 2 எப்போது என வெற்றிமாறனிடம் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு வெற்றிமாறன் தனுஷ் அவருடைய கமிட்மென்டடை எல்லாம் முடித்து விட்ட பிறகு வடசென்னை 2 வரும் என குறிப்பிட்டுள்ளார்.