பிரபல தமிழ் நடிகர் திடீரென்று மரணம் அடைந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Actor Chakravarthy Passes Away : தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகராக வலம் வருபவர் சக்கரவர்த்தி. இவர் தமிழ் சினிமாவில் வெளியான ரிஷி மூலம், முள் இல்லாத ரோஜா உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரஜினி, கமல் என பல்வேறு நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள இவருக்கு தற்போது 62 வயதாகிறது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தற்போது சிகிச்சை பலனின்றி மும்பையில் மரணமடைந்தார்.

இவருடைய மறைவிற்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.