VerKadalai Urundai : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

VerKadalai Urundai :

▪ ஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படும் நிலக்கடலைக்கு வேர்க்கடலை, மணிலா கடலை, மணிலாக்கொட்டை என்ற பல பெயர்கள் உண்டு.

▪ கடலைமிட்டாய் அற்புதமான நொறுக்குத் தீனி. இதிலுள்ள சத்துக்கள் குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகமுக்கியமானது.

வேர்க்கடலையை பெரும்பாலோனோர் கொழுப்புமிக்க உணவு என்று நினைக்கிறார்கள். உண்மையில் இதில் நல்ல கொழுப்பு அமிலங்கள் உள்ளன. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்து கிறது.

▪ கடலை மிட்டாய் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பை அடக்கியது. வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த சோகை வராது.

▪ உடல் வளமாக நலமாக இருக்கும். வேர்க்கடலை நோய்களிலிருந்தும் தொற்றுகளில் இருந்து நம்மை காப்பாற்றும். குறிப்பாக காசநோய் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காக்க தேவையான எதிர்ப்பு சக்தியை வேர்க்கடலை அளிக்கிறது.

உங்கள் அழகை மெருகூட்டும் கடலைமாவு பேஷியல் நன்மைகளைப் பார்ப்போமா?

▪ அடிபட்டால் ரத்தம் உறையாமல் அதிக ரத்தப் போக்கு உண்டாகும். ஹீமோபிலியா போன்ற நோய் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மாதவிடாய் அதிக உதிரப் போக்கு உண்டாவதை தடுக்கலாம்.

▪ மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்தான விட்டமின் 3 நியாசின் வேர்க்கடலையில் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது.

▪ முதுமை அடையாமல் இளமையை பாதுகாக்கும். பித்தப் பை கல்லைக் கரைக்கும் சக்தி நிலக்கடலைக்கு உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here