Verithanam Video Song
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான படம் பிகில். தற்போது அந்த படத்தின் வெறித்தனம் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.

அட்லீ இயக்கத்தில் தளபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த படம் பிகில். பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட படமாக வெளியாகி இருந்தது.

பெண்களில் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்ட படம். இந்த படத்திற்கு ரகுமான் இசை பெரிய பக்க பலமாக இருந்தது.

தளபதி வசனம் சொல்லி பதிவிட்ட சியான் விக்ரம் பட நடிகர் – வைரலாகும் பதிவு .!

சிங்க பெண்ணே பாடல் அதிக பார்வையாளர்களை கொண்ட பாடல் என்ற சாதனையை பெற்ற நிலையில், முதல் முறையாக ரகுமான் இசையில் விஜய் பாடல் ஒன்றை பாடி இருந்தார்.

வெறித்தனம் என்ற பாடல் தான் விஜய் பாடிய பாடல். இந்த பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் பெரிய சாதனையை படைத்தது.

படம் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற நிலையில், வெறித்தனம் வீடியோ பாடல் தற்போது வெளியாகி ட்விட்டரில் ட்ரென்டிங்கில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here