Verithanam Song Target Plan : Here is the Full Details | Thalapathy Vijay | Bigil | Bigil Movie Updates | Kollywood Cinema News
வெறித்தனம் பாடலுக்காக விஜய் ரசிகர்கள் டார்கெட் பிளான் ஒன்றை தற்போதே தயார் செய்துள்ளனர்.

Verithanam Song Target Plan : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இருந்து இதுவரை சிங்கப்பெண்ணே என்ற பாடல் மட்டும் தான் வெளியாகியுள்ளது. இதனையடுத்து விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் வெகு விரைவில் வெளியாக உள்ளது.

இதனை அர்ச்சனா கல்பாத்தி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்க விஜய் ரசிகர்கள் அந்த பாடலுக்கான டார்கெட் பிளானை தயார் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

இதோ அந்த விவரங்கள்

யூ ட்யூப் டார்கெட் :

24 மணி நேரத்தில்

லைக்ஸ் – 1 மில்லியன்
பார்வைகள் : 10 மில்லியன்

ட்விட்டர் டார்கெட் :

24 மணி நேரத்தில்

டேக் ட்விட் எண்ணிக்கை – 2 மில்லியன்

அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவு – 100 K லைக்ஸ்

அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவு – 100 K ரி-டிவீட்ஸ்

Verithanam Target Plan
Verithanam Target Plan
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.