Verithanam Lyrics Video : Click Here to Watch Official Video | Thalapathy Vijay | Nayanthara | Atlee | Bigil Movie Songs | Kathir | Indhuja | Bigil Updates
தளபதி விஜய் பாடிய வெறித்தனம் பாடலில் அவருடன் சேர்ந்து இன்னொருவரும் பாடியுள்ளார், அது யார் என்பதை கவனித்தீர்களா?

Verithanam Song Secret : தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். அட்லீ இயக்க அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வரும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

தளபதி 64 எப்படி இருக்கும்? முதல் முறையாக பேசிய தயாரிப்பாளர் .!

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் இருந்து நேற்று மாலை விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் அதிகாரபூர்வமாக வெளியாகி இருந்தது.

இதில் கவனிக்க வேண்டிய விசியம் என்னவென்றால் இந்த பாடலை விஜய் மட்டும் பாடவில்லை. விஜயுடன் சேர்ந்து சூப்பர் சிங்கர் புகழ் பூவையாரும் பாடியுள்ளார்.

பிகில் டீஸர் பற்றி வந்த முதல் விமர்சனம் – புகைப்படத்துடன் இதோ.!

இந்த பாடலை கேட்டு ரசித்த அனைவரும் கானா பூவையாருக்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.