Verithanam Song Record Controversy : Shocking Video is Here | Thalapathy Vijay | Bigil | Bigil Movie Updates | Verithanam Lyrics Video Record
வெறித்தனம் பாடல் ஒரு மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனை பெற்றதற்கு இது தான் காரணமா? என்ற சந்தேகத்தை வீடியோ ஒன்று ஏற்படுத்தியுள்ளது.

Verithanam Song Record Controversy : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் இருந்து சமீபத்தில் வெறித்தனம் பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியானது.

இருந்த பாடலை விஜய் பாட ரஹ்மான் இசையமைத்திருந்தார். தற்போது இப்பாடல் வீடியோ யூ ட்யூபில் 1 மில்லியன் லைக்ஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதனை விஜய் ரசிகர்கள் #VerithanamHitsRecord1MLikes, #VerithanamHits1MillionLikes ஆகியே ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நெட்டிசன்கள் சிலர் வீடியோ ஒன்றை ஷேர் செய்து பணம் செலுத்தி 1 மில்லியன் லைக்ஸ்களை பெற்று விட்டார்கள் என கலாய்த்தெடுத்து வருகின்றனர். இதற்காக #PaidVerithanamLikesExposed என்ற ஹெஸ்டேக் உருவாக்க அதுவும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.