Verithanam Song Lyrics Released by Lyricst Vivek - Inside the Tweet | Thalapathy Vijay | Bigil | Bigil Movie updates | Verithanam Song Video
வெறித்தனம் பாடலின் பாடல் வரியை வெளியிட்டுள்ளார் பாடலாசிரியர் விவேக்.

Verithanam Song Lyrics : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி வரும் இந்த படத்தில் இருந்து வெறித்தனம் பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பாடலின் பாடல் வரி ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு வெறியேற்றியுள்ளார் விவேக்.

ஷங்கரை மிஞ்சிய அட்லீ.. பிகிலால் இத்தனை கோடி இழந்தாரா? – ஷாக்கிங் அப்டேட்.!

ஏற்கனவே ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றிருந்த நிலையில் தற்போது விவேக் பாடல் வரியை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.