Verithanam Lyrics Video : Click Here to Watch Official Video | Thalapathy Vijay | Nayanthara | Atlee | Bigil Movie Songs | Kathir | Indhuja | Bigil Updates
பிகிலில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் லிரிக்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Verithanam Lyrics Video : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். அட்லீ மூன்றாவது முறையாக விஜயை இயக்க தளபதி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

விஜய் ரசிகர்கள் செய்த மாபெரும் புரட்சி.. குவிந்து வரும் வாழ்த்துக்கள் – புகைப்படங்களுடன் இதோ.!

நயன்தாரா, கதிர், யோகி பாபு, இந்துஜா, ஆனந்த ராஜ், ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி என பலர் இணைந்துள்ள இந்த திரைப்படம் இந்த வருட தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது.

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ஏற்கனவே சிங்கப்பெண்ணே பாடல் வீடியோ வெளியானதை தொடர்ந்து இன்று வெறித்தனம் பாடல் வெளியாகும் என நேற்று ப்ரோமோ வீடியோவுடன் வெளியாகி இருந்தது.

விஜய் இதை மாற்றியேயாக வேண்டும் – ஓபன் டாக் தேவதர்ஷினி.!

இந்நிலையில் தற்போது அறிவித்தபடியே பாடல் வீடியோவும் வெளியாகி விட்டது. இதோ உங்களுக்காக

 

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.