verithanam
பிகில் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘வெறித்தனம்’ பாடல் வரிகள் வீடியோ பல சாதனைகளை படைத்து வருகிறது.

Verithanam lyric video hit in youtube – லைக்கா நிறுவனம் தயாரிக்க அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தினமும் இப்படத்தை பற்றிய புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு அப்டேட்டையும் விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் ஹேஷ்டேக்குடன் கொண்டாடி வருகின்றனர்.

இணையத்தை கலக்கும் தனுஷின் – “ஹே நிஜமே” பாடல் வீடியோ இதோ.!

சமீபத்தில் கூட இப்படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடல் வரி விடியோ வெளியாகி யுடியூபில் சாதனை படைத்தது. இதுவரை இப்பாடலை 1 கோடி பேருக்கும் மேற்பட்டோர் இந்த பாடல் வீடியோவை பார்த்துள்ளனர்.

இந்த செய்தியை சோனி மியூசிக் தனது டிவிட்டர் பக்கத்தில் மகிச்சியுடன் தெரிவித்துள்ளது.

https://platform.twitter.com/widgets.js