Verithanam Bigil Song Update : Revealed Truth Information | Kollywood Cinema News | Tamil Cinema News | Thalapathy Vijay | Bigil Updates
விரைவில் வெறித்தனம் பாடல் ரிலீஸ் என வெளியான தகவல் குறித்த உண்மையை வெளியிட்டுள்ளது AGS நிறுவனம்.

Verithanam Bigil Song Update : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கதிர், இந்துஜா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் இருந்து முதல் பாடலாக சிங்கப்பெண்ணே என்ற பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து விஜய் ரஹ்மான் இசையில் முதல் முறையாக பிகில் படத்தில் பாடியுள்ள வெறித்தனம் என்ற பாடல் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து தகவல்கள் வெளியாவது போல ட்வீட் ஒன்று பதிவானது.

ஆனால் அது பேக் ஐடி, தற்போதைக்கு பாடல் வெளியிடும் திட்டமில்லை, ஆகையால் ரசிகர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறி விளக்கம் அளித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.